பெருந்தலைவர் காமராஜர் விருது |
Title : பெருந்தலைவர் காமராஜர் விருது Dated : 2018-10-16 05.09.2018 அன்று மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு.எடப்பாடி K.பழனிசாமி அவர்கள் தலைமையில் சென்னையில் நடைபெற்ற ஆசிரியர் தினவிழாவில் மாநில அளவிலான சிறந்த மாணவர்களுக்கான பெருந்தலைவர் காமராஜர் விருதினை கோவில்பட்டி நாடார் உறவின்முறைச் சங்கத்திற்கு பாத்தியப்பட்ட நமது நாடார் மேல்நிலைப்பள்ளியில் பதினோறாம் வகுப்பு கணித உயிரியியல் பிரிவில் தமிழ்வழியில் பயின்றுவரும் S.மௌனிகா என்ற மாணவிக்கு பாராட்டுச்சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை ரூபாய் பத்தாயிரத்திற்கான காசோலை வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளார். |
© Copyright. All Rights Reserved. | Nanotech Web Solutions India Private Limited Disclaimer: None of the images on this site may be reproduced in any way, for any reason, without prior written permission |