 
  | 
  Title :  Dated : 2018-07-31
 
 
  | 
  
  | 
  Title :  Dated : 2018-07-31
 
 
  | 
  
  | 
  Title :  Dated : 2018-07-31
 
 
  | 
  
  | 
  Title : 27 ஆண்டுகளுக்கு முன்  1990-91 படித்த பழைய மாணவர்கள் - ஆசிரியர்கள் சந்திப்பு 28.07.2018 Dated : 2018-08-03
 
 
  | 
  
  | 
  Title :  Dated : 2018-08-03
  நிகழ்ச்சிக்கு  பழைய மாணவர் சங்கத் தலைவரும், நாடார் உறவின்முறை  சங்கத் தலைவருமான              திரு.A.P.K.பழனிச் செல்வம் அவர்கள் தலைமை தாங்கினார். பள்ளிப் பொருளாளர் G.சண்முகராஜா  அவர்கள் முன்னிலை வகித்தார்.பழைய  மாணவர்கள் சார்பில், ஆசிரியர்  பிரின்ஸ் மோசஸ்  செல்வன் வரவேற்புரை  வழங்கினார்.  
  | 
  
  | 
  Title :  Dated : 2018-08-03
  பள்ளித்தலைமையாசிரியர் K.வடிவேல், முன்னாள்  தலைமை ஆசிரியர்  லூயிஸ் இன்பராஜ், உதவி தலைமை  ஆசிரியர், இராஜரத்தினம், முதுகலை  ஆசிரியர் ஜான்கணேஷ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். முன்னாள்  ஆசிரியர்கள் மாரியப்பன், ராமசாமி,எட்வர்ட்  ஞானராஜ், பொன்னுப்பாண்டி, வரதராஜன், வெங்கடேசன்  ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்சியை பழைய மாணவர்  ஆனந்த அய்யம்பெருமாள் தொகுத்து வழங்கினார்.    
  | 
  
  | 
  Title :  Dated : 2018-08-03
 
 
  | 
  
  | 
  Title :  Dated : 2018-08-03
 
 
  | 
  
  | 
  Title :  Dated : 2018-08-03
 
 
  | 
  
  | 
  Title :  Dated : 2018-08-03
  நிகழ்சசியில், நல்ல மதிப்பெண்  பெற்று, பொருளாதார ரீதியில் பின் தங்கிய மாணவர்களுக்கு, கல்வி  உதவித் தொகையை  வருடந்தோறும்  வழங்க  இருப்பதாக  பழைய  மாணவர்கள் அறிவித்தனர். 
  |