|
Title : Dated : 2019-01-28
பள்ளியின் நிர்வாகக் குழு உறுப்பினர் திரு.P.திருப்பதி ராஜா அவர்கள் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்
|
|
Title : Dated : 2019-01-28
பள்ளியின் உதவித் தலைமையாசிரியர் திரு.ப.ஜான் கணேஷ் அவர்கள் நன்றியுரை கூறினார்
|
|
Title : Dated : 2019-01-28
நாட்டுப்பண்
|
|
Title : தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகள் மாணவ மாணவிகளுக்கு வழங்கும் விழா Dated : 2019-07-16
நாள் - 06.07.2019 காலை 09.30மணி இடம் - நாடார் மேல்நிலைப் பள்ளி கோவில்பட்டி
|
|
Title : Dated : 2019-07-16
தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி.அ.ஞானகௌரி அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.
|
|
Title : Dated : 2019-07-16
தூத்துக்குடி மாவட்ட ஆட்சி தலைவர் திரு.சந்தீப் நந்தூரி இ.ஆ.ப.அவர்கள் தலைமை தாங்கினார்
|
|
Title : Dated : 2019-07-16
மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர்.செ.ராஜு அவர்கள் விழா பேருரை வழங்கினார்.
|
|
Title : Dated : 2019-07-16
கோவில்பட்டி நாடார் உறவின் முறை சங்கத் தலைவர் திரு.A.P.K.பழனிச்செல்வம் அவர்கள், கோவில்பட்டி நாடார் உறவின் முறை சங்கத் துணைத்தலைவர் திரு.M.செல்வராஜ் அவர்கள், கோவில்பட்டி நாடார் உறவின் முறை சங்க செயலாளர் திரு.S.R.ஜெயபாலன் அவர்கள், கோவில்பட்டி பொதுநல மருத்துவமனை தலைவர் திரு.T.K.T.திலகரத்தினம் அவர்கள் முன்னிலை வகித்தனர்.
|
|
Title : Dated : 2019-07-16
|
|
Title : Dated : 2019-07-16
|